New Cars and Bikes in India

வோல்க்ஸ்வாகனின் புது டாப் மாடல் கார்...!!!

2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி-ராக், இதுவரை 2,00,000 கார்கள் விற்றுள்ளன

View Photos
2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி-ராக், இதுவரை 2,00,000 கார்கள் விற்றுள்ளன

ஜெனீவா மோட்டர் கண்காட்சி உலக புகழ் பெற்றது. இந்த கண்காட்சியில்தான் பல நிறுவனங்கள் தங்களது புதிய கார்களை, வருங்கால கார்களின் திட்டங்களை விவரிப்பார்கள்.

அப்படி இந்த ஆண்டின் ஜெனீவா மோட்டர் கண்காட்சியில் வோல்க்ஸ்வாகன், தனது புதிய மாடல் காரை அறிமுகம் செய்கிறது. 2017 ஆம் ஆண்டு டி-ராக் என்னும் மாடல் காரை வோல்க்ஸ்வாகன் அறிமுகம் செய்தது. அந்த காரின் டாப் மாடலை தான் ஜெனீவா கண்காட்சியில் அறிமுகம் செய்யவுள்ளது வோல்க்ஸ்வாகன்.

lv46t77k

டி-ராக் மாடல் காரின் டாப் மாடலை விரைவில் வெளியிடவுள்ளது வோல்க்ஸ்வாகன்

2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி-ராக், இதுவரை 2,00,000 கார்கள் விற்றுள்ளன. இப்போது, டாப் மாடலில் ஸ்டைலான டிசைன் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட செயல்பாட்டு திறனுடன் வருகிறது.

இப்போது வரை இந்த டாப் மாடல் காரின் மெக்கானிக்கல் மற்றும் டெக்னிக்கல் விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்த டாப் மாடலின் ஸ்கெட்ச் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது.

0 Comments

மேலும் படிக்க - “வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தில் மீண்டும் ஊழலா?

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.