New Cars and Bikes in India

கார்கிலை நினைவூட்டி இந்திய ராணுவத்தை குறிக்கும் புது ஸ்டார்சிட்டி பைக்

பைக்கின் பின்னால் கார்கில் சின்னம் இடம்பெற்றுள்ளது

View Photos
இந்த பைக்கில் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை

Highlights

  • இந்த பைக்கின் பின்னால் கார்கில் சின்னம் உள்ளது
  • டிசைன் மற்றுமே மாற்றம் பெற்றுள்ளது
  • இதன் விலை 54,399 ரூபாய் ஆகும்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் லாபகரமான பைக், ஸ்டார்சிட்டி ஆகும். இந்த ஸ்டார்சிட்டியின் புது மாடலான டிவிஎஸ் ஸ்டார்சிட்டி+ கார்கில் பைக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை 54,399 ரூபாய் ஆகும். இந்தியா இராணுவ வீரர்களுக்கு இதனை சமர்ப்பணம் செய்துள்ளனர்.

இந்த பைக்கின் டிசைன் இரு வண்ணங்களை சேர்த்து  வருகிறது. வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்கள் இந்த பைக்கின் டிசைனில் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. பைக்கின் பின்னால் கார்கில் சின்னம் இடம்பெற்றுள்ளது.

இராணுவப்படையை குறிக்கும் பச்சை, கடற்படையை குறிக்கும் வெள்ளை மற்றும் விமானப்படையை குறிக்கும் நீலம் ஆகிய வண்ணங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளது.

மெக்கானிக்கலாக மாற்றம் இல்லாமல் அதே 110 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட், 4 கியர் வசதியுடன் இது வருகிறது.

0 Comments

1999-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கார்கில் போர் நடந்தது. இதில் 527 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். போரில் இந்தியா வென்றது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.