டெஸ்லா நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு

காரின் விலையை 35,000 டாலராக கொண்டுவருவதே டெஸ்லாவின் குறிக்கோள்

View Photos
தற்போது இதன் விலை 42,900 டாலராக உள்ளது.

எலட்ரிக் வாகன உலகில் மாபெரும் புரட்சி செய்த டெஸ்லா நிறுவனம், தன் கார்களின் விலையை குறைக்கிறது.

அதன்படி டெஸ்லா நிறுவனத்தின் பிரபல காரான மாடல் 3 காரின் விலையை 1100 டாலர்கள் குறைத்துள்ளது டெஸ்லா.

இந்த காரின் விலையை 35,000 டாலராக கொண்டுவருவதே டெஸ்லாவின் குறிக்கோள். தற்போது இதன் விலை 42,900 டாலராக உள்ளது.

42,900 டாலருக்கு மாடல் 3 கார் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. அதனுடன் ஒரு சார்ஜ்க்கு 264 மைல் தூரம் செல்லும் டெஸ்லாவின் பேட்டரியும் கிடைக்கும்.

0 Comments

மாநில வரி தனியாக செலுத்த வேண்டியது வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.