New Cars and Bikes in India

வந்துவிட்டது புதிய வகை ஹெல்மெட்; இதில் என்ன விசேஷம் தெரியுமா..?

இந்த ஹெல்மெட், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் வருகிறது. 58 – 60 செ.மீ அளவுகளில் இந்த ஹெல்மெட் வருகிறது.

View Photos

ஹெல்மெட் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று ஸ்டில்பேர்ட். புதுமையான ஹெல்மெட் ஒன்றை சமீபத்தில் ஸ்டில்பேர்ட் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 2589 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

இந்த ஹெல்மெட், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் வருகிறது. 58 – 60 செ.மீ அளவுகளில் இந்த ஹெல்மெட் வருகிறது.

am5lqek8

 

இந்த ஹெல்மெட்டின் சிறப்பம்சமாக ஹேண்ட்ஸ் ஃப்ரீ இசை மற்றும் அழைப்புகள் வசதி வருகிறது. இந்த ஹெல்மெட்டுக்கு SBA-1 HF என பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி இல்லாமல் இயங்கும் இந்த ஹெல்மெட், ஒரு சிறு கேபிள் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்ளலாம்.

0 Comments

காற்று வெளியேற நல்ல இடைவேளியுடன் இந்த ஹெல்மெட் வருகிறது. மேலும் இது பாதுகாப்பு சான்றுடனும் வருகிறது.

b1dc0i0c

 

காற்று வெளியேற நல்ல இடைவேளியுடன் இந்த ஹெல்மெட் வருகிறது. மேலும் இது பாதுகாப்பு சான்றுடனும் வருகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.