New Cars and Bikes in India

துவங்கியது ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 டெலிவரி...!

3.12 இலட்ச ரூபாய் விலை கொண்ட இது, மூன்று மாடல்களில் விற்பனை ஆகின்றன

View Photos
பெங்களுருவைச் சேர்ந்த வாடிகையாளர் முதல் இண்டர்செப்டர் 650 பைக்கை பெற்றார்

Highlights

  • 3.12 இலட்ச ரூபாய் விலை கொண்ட இது, மூன்று மாடல்களில் விற்பனை ஆகிறது.
  • முதல் டெலிவரியை பெங்களுரை சேர்ந்த வாடிகையாளர் பெற்றார்
  • 648 சிசி, இரட்டை இன்ஜின் உடன் இது வருகிறது

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்கான இண்டர்செப்டர் 650 கிரோம் வகையின் டெலிவரி துவங்கியுள்ளது.

இந்த பைக்கின் முதல் டெலிவரியை பிப்ரவரி 16 ஆம் தேதி பெங்களுருவைச் சேர்ந்த வாடிகையாளர் பெற்று கொண்டார். 3.12 இலட்ச ரூபாய் விலை கொண்ட இது. மூன்று மாடல்களில் விற்பனை ஆகிறது இண்டர்செப்டர்.

இந்த பைக்கின் முன்பதிவு அக்டோபர் 2018-யில் துவங்கியது. இது, சென்னையிலுள்ள ஒரகடம் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

0 Comments

648 சிசி, இரட்டை இன்ஜின் உடன் வரும் இதில், 7250 rpm இல் 47 bhp பவரை வெளியிடுகிறது. மேலும் 5250 rpm யில் 52 Nm டார்க்கை இந்த பைக் வெளியிடுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.