சோதனை ஓட்டத்தில் மோட்டோ குஸ்ஸி வி 85 பைக்

2017 ஆம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ குஸ்ஸி குறுகிய காலத்தில் சோதனைக்கு வந்துள்ளது.

View Photos

Highlights

  • அறிமுகம் செய்த குறுகிய காலத்தில் சோதனைக்கு தயாராகியிருக்கிறது.
  • ஸ்டைலான டிஸைனில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வமான விற்பனை தேதி இன்னும் வெளியாகவில்லை

2017 ஆம் ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ குஸ்ஸி குறுகிய காலத்தில் சோதனைக்கு வந்துள்ளது.

கடுமையான சாலைகளிலும் திறன்பட செயல்படும் இரண்டு சக்கர வாகனமாக மோட்டோ குஸ்ஸி வி 85 தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மோட்டோ குஸ்ஸி ஐரோப்பாவில் சோதனைக்கு இறங்கியிருக்கிறது.

moto guzzi v85 concept

ட்வின் ஹெட்-லாம்புகள், பீக் போன்ற புடைப்புகள், ஸ்டைலான எரிவாயு டேங்குடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 850 சிசி, வி-ட்வின் எஞ்சினைக் கொண்டுள்ளது, எஞ்சின் சக்தி 77bhp.

moto guzzi v85

0 Comments

இதற்கு முன்பு வெளியான மோட்டோ குஸ்ஸியின் வடிவமைப்பை இந்த மாடல் சார்ந்து இருந்தாலும், ஸ்டைலான வடிவமைப்புடன் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் வி 85 பைக் விற்பனைக்கு வர உள்ளது. மேலும், பல வண்ணங்களில் வெளி வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ குஸ்ஸி வி 85 வாகனத்தின் அதிகாரப்பூர்வமான விற்பனை தேதி இன்னும் வெளியாகவில்லை.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.