Kia Seltos SUV : 32,000 முன்பதிவுகள் பெற்ற கியா மோட்டார்ஸ் கார்...!

ஜுலை 16 முதல் இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கியது

View Photos
Kia Seltos: இந்த கார் பெட்ரோல், டீசல் வகையில் கிடைக்கும்

Highlights

  • இந்த கார் கியா மோட்டர்ஸின் புது காராகும்
  • ஆந்திராவில் இந்த கார் தயாரிக்கப்படுகிறது
  • BS 6 க்கு ஏற்ப இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது SUV காரான Kia Seltos காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த காரின் விலையானது 9.69 லட்சம் ரூபாய் முதல் 15.99 லட்சம் ரூபாய் வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 16,2019 முதல் இந்த காருக்கான முன்பதிவுகள் நடைபெறுகிறது. முதல் நாளிலே 6000 முன்பதிவுகள் பெற்றது இந்த கார். ஆகஸ்ட் முதல் வாரம் வரையில் 23,000 முன்பதிவுகள் பெற்ற கியா செல்டோஸ் கார், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்த்பூர் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

Kia Seltos

11.3 Lakh * On Road Price (New Delhi)
Kia Seltos

rd949ul4

Kia Motors: இந்த காரானது BS 6 க்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது

கியா மோட்டார்ஸ் இந்தியாவின் விற்பனை பிரிவு தலைவரான மனோகர் பத் கூறுகையில், செல்டோஸ் காரின் முன்பதிவுகளை கியா மோட்டார்ஸ் நிறுத்தாது. அனந்த்பூர் ஆலையில் 3,00,000 யூனிட்கள் வரை தயாரிக்க திறன் உள்ளது.

16 உட்பிரிவு மாடல் கொண்ட செல்டோஸ் கார் மூன்று வகை இன்ஜின்கள் கொண்டது. 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் கொண்ட இந்த கார், BS 6 க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

hlhctproKia Motors: இந்த கார் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும் என எண்ணப்படுகிறது.
0 Comments

டெக்னிக்கலாக UVO கொண்டுள்ளது இந்த செல்டோஸ் கார். போஸின் 8 ஸ்பிக்கர் சவுண்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லாம்ப், Fog லாம்ப், வயர்லெஸ் சார்ஜர், எலக்ட்ரிக் சன்ரூப் என நிறைய இந்த காரில் உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Kia Seltos with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.