தமிழ்நாட்டில் உள்ள ஜாவா ஷோரூம்கள்

ஜாவா பைக்கின் விலை 1,64,000 ரூபாயாகவும் ஜாவா 42 பைக்கின் விலை 1,55,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

View Photos

Highlights

  • சென்னை முதல் நாகர்கோவில் வரை ஜாவா ஷோரூம்கள் உள்ளன
  • ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • 5000 ரூபாய்க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்

90's கிட்ஸ்களின் தந்தைகளின் ஃபேவரைட் பைக்காக இருந்தது ஜாவா பைக். டார்க் ரெட் ஜாவா பைக்கை முறுக்கி கொண்டு ஊருக்குள் வரும் போதே ஒரு ஹீரோ பீல் இருக்கும். 2010 களில் ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் உருவாக்கிய உணர்வை 1970-1980 களிலேயே ஜாவா பைக் உருவாக்கியது.

மைசூரில் தயாரிக்கப்பட்டு வந்த ஜாவா பைக்குகள் 1996-ம் ஆண்டுடன் தயாரிப்பை நிறுத்தியது. தற்போது, மீண்டும் இந்தியாவில் ஜாவா பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு கட்டுகடங்கா வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஜாவா, ஜாவா 42 பைக்குகள் இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஜாவா பைக்குகளின் ஷோரூம்களை ஜாவா நிறுவனம் இந்தியா முழுவதும் திறந்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 ஷோரூம்களை ஜாவா நிறுவனம் திறந்து வருகிறது.

சென்னை

சென்னையில் நான்கு ஜாவா ஷோரூம்கள் உள்ளன.

1. அல்டிமேட் மோட்டர்ஸ்

புது நம்பர்: 34, பழைய நம்பர்: 25,

சென்னை - தேனி நெடுஞ்சாலை,

தாம்பரம், சென்னை - 600047

தொடர்ப்புக்கு : 9841632222 / 9710403505

2. பினிக்ஸ் மோட்டர்ஸ்

புது நம்பர்: 15, பழைய நம்பர்: 6,

பெசன்ட் அவன்யூ (எலியார்ட்ஸ் பீச் ரோடு),

அடையார், சென்னை - 600020

தொடர்ப்புக்கு : 9176990499 / 9176990699

3. நந்தனம் - மவுண்ட் ரோடு

4. ஜேம்பி மோட்டர் வேர்ல்ட்

நம்பர்: எம்-78/6, மூன்றாவது அவன்யூ,

அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600102

தொடர்ப்புக்கு : 8939581000 / 8939281000

கோயம்பத்தூர்

கோயம்பத்தூரில் ஒரு ஜாவா ஷோரூம் உள்ளது.

தி சிக்னேச்சர் மோட்டர்ஸ்

நம்பர் :753, அவினாசி ரோடு,

அண்ணா சிலை எதிர்புறம்,

கோயம்பத்தூர் - 641018

மதுரை

மதுரையில் ஒரு ஜாவா ஷோரூம் உள்ளது.

என்ஜே ஷோரூம்

டிஎஸ் நம்பர் : 245/1, பழைய சித்ரா ஸ்டுடியோ,

வக்கீல் புது தெரு, வடக்கு வெளி தெரு,

மதுரை - 625001

தொடர்புக்கு : 9751211108 / 9751311108

நாகர்கோவில்

நாகர்கோவிலில் ஒரு ஜாவா ஷோரூம் உள்ளது.

ஐஸ்வர்யா மோட்டர்ஸ்

314/டி 1, டிஸ்ட்ரிட் கிளப் அருகில்,

நாகர்கோவில் – 629003

தொடர்புக்கு : 9543755665 / 9489088665

சேலம்

சேலத்தில் ஒரு ஜாவா ஷோரூம் உள்ளது.

எஸ்ஆர்வி மோட்டர்ஸ்

237, மெய்யனூர், பிளாக் நம்பர் :1,

சேலம் – 636004

தொடர்புக்கு : 9443333424 / 9688846424

திருநெல்வேலி

திருநெல்வேலியில் ஒரு ஜாவா ஷோரூம் உள்ளது.

எக்ஸ்சோடஸ் வீல்ஸ்

43 எஸ், திருவனந்தபுரம் ரோடு,

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி – 627002

தொடர்புக்கு : 9443269101 / 820511118

திருப்பூர்

திருப்பூரில் ஒரு ஜாவா ஷோரூம் உள்ளது.

ஸ்ரீ சக்தி ஆட்டோ கார்ப்

நம்பர் :21, அவினாசி ரோடு,

காந்தி நகர்,

திருப்பூர் – 641603

தொடர்புக்கு : 6383359193 / 0421-4973233

வேலூர்

வேலூரில் இந்த மாதம் தான் ஒரு ஜாவா ஷோரூம் திறக்கப்படவுள்ளது.

0 Comments

293 சிசி, லிக்விட் கூல்ட் இன்ஜின் உடன் வரும் ஜாவா, 170 கிலோ எடையில் உள்ளது. ஜாவா பைக்கின் விலை 1,64,000 ரூபாயாகவும் ஜாவா 42 பைக்கின் விலை 1,55,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.