சென்னையில் தயாரிக்கப்படும் ஹூண்டாய் நிறுவனத்தின் புது கார்

1.0 பெட்ரோலை தவிர 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வகையும் உள்ளது.

View Photos
Hyundai Venue Production Rollout: ஹூண்டாய் இந்தியாவின் சிஇஓ கிம் மற்றும் மற்றவர்கள்

Highlights

  • The Hyundai Venue will be launched on May 21, 2019
  • Pre-Bookings for the car have started at Rs. 21,000
  • The Venue is Hyundai's first ever subcompact SUV

இந்தியாவில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் ஆகும். சென்னை அருகே ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தயாரிப்பு ஆலையில் ஹூண்டாய் வென்யூ அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ ஷோவில் ஏப்ரல் மாதம் ஹூண்டாய் வென்யூவை அறிமுகம் செய்தது ஹூண்டாய். இந்தியாவை தொடர்ந்து கொரியா, அமெரிக்காவிலும் இது அறிமுகம் செய்யப்படுகிறது.

00tk2ic8

இந்த கார் ஏழு வண்ணத்தில் கிடைக்கும் 

ஹூண்டாய் வென்யூவின் முதல் காரானது லாவா ஆரஞ்சு நிறத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த காரில் புது இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டர்போ சார்ஜ் 1.0, 3 சிலிண்டர் பெட்ரோல் ஆன இந்த புது இன்ஜினில் 7 ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் உள்ளது.

ma6vtpfo

புது இன்ஜின் இதில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த காருக்கான புக்கிங்கில் புது சாதனை படைக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் 2000 புக்கிங் பெற்றது இந்த கார். விரைவில் இது 10,000 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரானது ஏழு வண்ணத்தில் உள்ளது. டெக்னிக்கலாக இந்த காரில் சிலிம் LED லைட் உள்ளது.

geag021g

எஸ்யூவி பிரிவில் இது அறிமுகம் செய்யப்படுகிறது

0 Comments

1.0 பெட்ரோலை தவிர 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வகையும் உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோலில் 5 ஸ்பீட் மானுவல் கியர்பாக்ஸும் டீசலில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸும் உள்ளது. இந்த காரில் Esim வசதி உள்ளது. இதற்காக வோடபோன் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது ஹூண்டாய். மேலும் இந்த காரில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Hyundai Venue with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.