Harley-Davidson Street 750 : புது மாடல் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது...!

மெக்கானிக்கலாக இந்த புது மாடல் பைக்கில் மாற்றமில்லை

View Photos
Harley-Davidson Street 750 : இந்த பைக் 300 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவிஒல் அறிமுகம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றன. இதனால் புது Limited Edition மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது ஹார்லி டேவிட்சன். Harley Davidson Street 750 பைக் 5.47 லட்சன் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் மாடல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரிட் 750 பைக் 300 எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்படுகிறது. இது சாதாரண மாடலை விட 13 ஆயிரம் ரூபாய் கூடுதலாகும்.

Harley-Davidson Street 750

5.78 Lakh * On Road Price (New Delhi)
Harley-Davidson Street 750

d6sg91p

 Harley-Davidson India தலைவர் சஞ்சீவ் ராஜசேகரன்

மெக்கானிக்கலாக இந்த புது மாடல் பைக்கில் மாற்றமில்லை. 749 சிசி லிக்விட் கூல்ட் வி ட்வின் ரெவலூசன் எக்ஸ் இன்ஜின் 3750 rpm யில் 60 Nm உட்ச டார்க் தருகிறது. 6 ஸ்பிட் கியர்பாக்ஸையும் பெற்றுள்ளது இந்த பைக். பிரேக்கில் இரட்டை ஏபிஎஸ் வசதியுள்ளது.

0 Comments

புது ஸ்ட்ரிட் 750 பைக்கை அறிவித்த பிறகு லைவ்வயரையும் அறிமுகம் செய்தது ஹார்லி டேவிட்சன். இதன் விற்பனை எப்போது என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Harley-Davidson Street 750 with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.